உலகம்

வியட்நாமில் கனமழையால் – 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.

(UTV | கொழும்பு) –

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில் மீட்பு படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது

உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்றாக கொரோனா

சவூதி மன்னரின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு

editor