உள்நாடு

விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்

(UTV | கொழும்பு) –

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் இளைஞர்களைக் கொண்டு விவசாயம் !

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

மத்திய வங்கியின் 2024 வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor