உலகம்

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.

(UTV | கொழும்பு) –

இலங்கையின் கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தமது விமான சேவைகளை 5 இலிருந்து 6 ஆக அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானித்துள்ளது.

அதிகரிக்கப்படும் 6 ஆவது விமான சேவையானது எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அட்டவணையில் இணைக்கப்படவுள்ளது.

30 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 281 சாதாரண வகுப்பு இருக்கைகள் கொண்ட போயிங் 787 வகை விமானத்தை கொழும்புக்கான சேவைகளுக்கு கட்டார் ஏர்வேஸ் பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3900 பேருக்கு கொரோனா

பலஸ்தீனுக்கான உலக நாடுகளின் ஆதரவு: சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்

கிரீசில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor