வகைப்படுத்தப்படாத

விமானம் கடலில் வீழ்ந்து விபத்து

ஹோண்டுராஸ் நாட்டில் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஐவர் உயிரிழந்தனர்.

குறித்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது.

எனினும் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

Related posts

Gusty winds and showers to continue over the island

අගෝස්තු 05 උසස් පෙළ – අගෝස්තු 04 වැනිදා ශිෂ්‍යත්වය

Interim Order issued on garbage containers