உலகம்

விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி தடுமாறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் (08) நிவ் ஜர்சியில் அமைந்துள்ள மொரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்காக எயார் போர்ஸ் 1 விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி கீழே விழச் சென்றார்.

இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதற்கிடையில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அந்த விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி விழச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

புரியாணி சாப்பிட்டதால் உயிரை விட்ட யுவதி

INDIA ELECTION 2024 : வெல்லப்போவது யார்? இந்தியா கட்சிகள் பெற்ற இடங்களின் விபரம்

மெக்சிகோ பாடசாலைகளுக்கு பூட்டு