உலகம்

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் பலி

(UTV|அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.

Related posts

மெக்ஸ்வெல் முன்வைத்த யோசனைக்கு அமைய ஆசிய விளையாட்டு விழாவில் பட்டாசு வெடிகள் நீக்கம்!

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி – 14 பேர் மாயம்

editor

ரஷ்யா விமானங்கள அமெரிக்கா வான்பரப்பில் பறக்கத் தடை