உள்நாடு

விமல், கம்மன்பில தரப்பு டலஸுக்கு ஆதரவு

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சைக் குழு ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

Related posts

18 – 19 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு

மின்தடையினால் தொலைத்தொடர்பு கோபுரங்களது செயல்பாடிலும் பாதிப்பு

மதுபானங்களில் விலை அதிகரிப்பு!