உள்நாடு

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு இறுக்கமான சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  பேரூந்து, டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது பற்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related posts

72 தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு!

ஒன் அரைவல் விசா இரத்து

மாளிகாவத்தையில் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை