உள்நாடு

விபத்துக்களின் எண்ணிக்கை குறைவு

(UTV|COLOMBO ) – கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று(31) இரவு 8 மணி முதல் கடந்த 12 மணி நேர காலப்பகுதியில் பல்வேறு விபத்துக்களில் 636 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் லயனல் முஹந்திரம்கே தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்