வகைப்படுத்தப்படாத

விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழக்கும் சோகம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நாளாந்தம் விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமத் தர்மரத்னவின் பகுப்பாய்வில் இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து இடம்பெறுவதுடன், இந்த காலப்பகுதியிலேயே 2 அல்லது 3 பேர் காயமடைகின்றனர்.

உரிய சாரதி சான்று இல்லாமல் வாகனத்தை செலுத்துவது மற்றும் போதையுடன் வாகனத்தை செலுத்துதல் போன்றவையே விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

இதற்கான அபராதத்தை தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Cabinet papers to review Madrasas & MMDA

வடக்கில் பன்றிக்காய்ச்சல்

குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்…