உள்நாடுசூடான செய்திகள் 1

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடைய ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றிய விஜயாநந்த ஹேரத் மஹிந்த ராஜபக்ஸ மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய ஊடக அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

Related posts

நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாறவில்லை – இந்துராகரே தம்மரதன தேரர்

editor

போதியளவு எண்ணெய் கிடைக்குமாயின் இன்று மின் வெட்டு அமுலாகாது

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]