சூடான செய்திகள் 1

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

(UTVNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு அரசாங்க நிறுவனங்களிற்குள் நுழைவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வு இல்லம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு உட்பட அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!

ரயில் நிறுத்தப்படும் இடங்களில் மாற்றம் – ரயில்வே திணைக்களம்

கங்காராம விகாரை – பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம்