உள்நாடு

விசேட சோதனை – 457 பேர் கைது

தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

Related posts

அரச பணியாளர்களின் ஓய்வு வயது குறித்து புதிய சுற்றறிக்கை

கௌரவிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்

editor

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் நளீம் | வீடியோ

editor