சூடான செய்திகள் 1

விசேட கட்டளையிடும் அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமனம்

(UTV|COLOMBO) மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, விசேட நடவடிக்கைகளுக்கான கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவம்  குறிப்பிட்டுள்ளது.

மேல்மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் என்பவற்றின் இராணுவ, கடற்படை, வான்படை மற்றும் காவற்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அனைத்தும், இந்த விசேட நடவடிக்கைகளுக்கான ஆணையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இராணுவ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்