உள்நாடுசூடான செய்திகள் 1

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு ) – பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(13) 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தற்போது இரத்துச்செய்யப்பட்டுள்ள தெரிவுக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

2019 – நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில்வெளியிட நடவடிக்கை

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!