சூடான செய்திகள் 1

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 4 வௌிநாட்டவர்கள் கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 33 ,36 மற்றும் 38 வயதுடைய நைஜீரியா நாட்டவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

மற்றுமொரு அமைச்சர் பதவிப்பிரமாணம்

காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா