உள்நாடு

விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ள தேசபந்து தென்னகோன்

மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார்.

‘பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது