வகைப்படுத்தப்படாத

விசர்நாய் நோய் தடுப்பூசியேற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு நகரில் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது.

தற்போது இவற்றின் எண்ணிக்கையை 2100 ஆக கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்திய அதிகாரி ஐவிபி தர்மவர்தன தெரிவித்துள்ளார்.

 

இந்த நாய்களின் இனப்பெருக்கத்தை மேலும் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிமுறையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுளளதாக மேலும் குறிப்பிட்டார்.

 

இதேவேளை விசர்நாய் நோய் தடுப்பூசியேற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Mathematics Tutor among 8 remanded over road rage attack

சாய்ந்தமருது வைத்தியசாலையில் மரணமான நபரின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றம் !

மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள் காரணம் இதோ….