உள்நாடுபிராந்தியம்

வாள்வெட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் பலி

பூநகரி – தம்பிராய் பகுதியில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

வாள்வெட்டுக்கு இலக்கான செம்மன்குன்று பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டுத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கொழும்பில் 266 பேருக்கு கொவிட் உறுதி

வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

editor

நாடு முழுவதும் இபோச பேருந்துகள் வேலை நிறுத்தம்?