உள்நாடு

வாள்கள் இறக்குமதி : விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் ஆறாயிரம் வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

   

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்