உள்நாடு

வார இறுதி நாட்களில் மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் (PUCSL) முன்னர் அறிவிக்கப்பட்ட குழுக்களின் அடிப்படையில் கொழும்பு நகருக்கான மின்வெட்டையும் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நாளைய தினத்திற்கான (5) மின்வெட்டு முறை;
காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் 3 மணி நேர சுழற்சி முறையிலான மின்வெட்டும் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டும் P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பகுதிகளுக்கு அமுலாகும்.

மேலும், காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் 4 மணி நேர சுழற்சி முறையிலான மின்வெட்டும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் E மற்றும் F ஆகிய பகுதிகளுக்கு அமுலாகும்.

ஞாயிற்றுக்கிழமைக்கான (5) மின்வெட்டு முறை;
காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் 2 1/2 மணித்தியால சுழற்சி முறையிலான மின்வெட்டு A,B மற்றும் C ஆகிய பகுதிகளுக்கு அமுலாகும்.

Related posts

தேசபந்து தென்னகோனின் பிணைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

editor

“அரச நிறுவனங்கள் தொடர்பில் நாடாளுமன்றிற்கு வரவுள்ள தீர்மானம்! 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – UNP – SJB யை இணைக்கும் பொறுப்பை ஏற்ற முன்னாள் அமைச்சர்

editor