உள்நாடு

வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒட்சிசன் வாயு வாராந்தம் தலா 3 இலட்சம் லீட்டர் அளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஞானசார தேரருக்கு பிடியாணை

அதிபர் பற்றாக்குறையாகவுள்ள மேல் மாகாண பாடசாலைகள்!

மக்கள் கருத்துக்களின்படியே MCC ஒப்பந்த தீர்மானம் எட்டப்படும்