உள்நாடு

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு

(UTV|COLOMBO ) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்குள் கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

தென்னகோனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல | வீடியோ

editor