உள்நாடு

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மட்டு

(UTV | கொழும்பு) –   தொழிலாளர் அலுவலகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண / மாவட்ட அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

கந்தகாடு : மற்றொரு ஆலோசகருக்கு கோரோனா; 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்

பழுதடைந்த ரயில் என்ஜின்கள் – வண்டிகள் பற்றி அறிக்கையிட கோரிக்கை