சூடான செய்திகள் 1

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட பொதியை, அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர் காரியாலயங்களுக்குமான முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய பொதி, அஞ்சல் சேவையிடம் கையளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்

ஐ.தே.க மேலும் சில கட்சிகளுடன் இணைவு

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்