உள்நாடு

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிபடுத்தும் நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – கடந்த ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பின்னர் அது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல் 2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

வாள்வெட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் பலி

editor

கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை

மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்