வணிகம்

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடை தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்

அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளதும் விலைகள் உயர்வு

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்