உள்நாடு

வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து

மஹரகம – பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்

காலி பாடசாலைகளை திங்களன்று மீள திறக்க தீர்மானம்

வடமேல் மாகாண ஆளுநர் காலமானார்