வணிகம்

வாகனங்களின் விலை அதிகரிப்பு

(UTV|கொழும்பு )- இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலை அதிகரிப்பிற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதியளவு வாகனங்களின் இறக்குமதியை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உர நிவாரணம் தொடர்பில் புதிய கொள்கை

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

இரத்மலானை விமான நிலையம் – நீண்டகால அபிவிருத்தி திட்டம்