சூடான செய்திகள் 1

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை நவம்பர் மாதம் 07ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

புதிய அமைச்சரவை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்…

தென்மாகாணத்தில் வைத்தியர்கள் அதிகரிப்பு