அரசியல்உள்நாடு

வவுனியா அல் அக்ஸா மாணவர்களை வரவேற்ற பிரதமர் ஹரிணி!

அலரி மாளிகையை பார்வையிட சென்ற வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய (17) தினம் சந்தித்தார்.

இதன்போது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், கல்வி மூலம் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைய அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தும் ஜனாதிபதி அநுர

editor

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் தேசிய எதிர்ப்பு தின போராட்டம்