உள்நாடு

வழமையாக இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும்(06) ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலத்தில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணிக்கும் இரவு 10 மணிக்குமிடையிலான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

P முதல் W வலயங்களில் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 4 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவிக்கின்றது.

கொழும்பு நகரின் வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அட்டவணை

Related posts

நீர் வெட்டு குறித்து விசேட அறிவிப்பு

editor

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை

இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கை!