உள்நாடு

வர்த்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளார்.

இதன்படி பருப்பு, பால் மா மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சர் கடனுதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்

நீதிபதிகள் 34 பேருக்கு இடமாற்றம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – வெளியானது தீர்ப்பு

editor