சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு…

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று (08) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் 03 வர்த்தக நிலையங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

SLT “Voice App”அறிமுகம்

ஜனாதிபதியுடன் எவ்வித விரோதப் போக்குகளும் இல்லை

பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழா