சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்ட ஒதுக்கம் தோல்வியடைந்த இரண்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு

(UTV|COLOMBO) தோல்வியடைந்த அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கம் தொடர்பில் 287 பில்லியன் ரூபாய்க்கும் அதிக ஒதுக்கீட்டு சட்டமூலமொன்று பாராளுமன்றில்  முன்வைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சீனி விலைஅதிகரிக்கப்படமாட்டாது…

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை