உள்நாடு

வரவு செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று (15) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

Related posts

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல்!!