அரசியல்உள்நாடு

வரவு செலவுத் திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வி

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கடுகண்ணாவ நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று (18) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது,

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 7 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்குகளும் கிடைத்தன.

Related posts

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்!

editor

ஓமானிலிருந்து நாடு திரும்பிய 288 இலங்கையர்கள்

1,000 மில்லியன் இழப்பீட்டுத் தொகையை கோரி சட்டத்தரணி ஊடாக   கடிதம்!