உலகம்விசேட செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

வரலாற்றில் முதல் முறையாக உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது.

அதற்கமைய, இன்று (29) அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

நேற்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

அமெரிக்க டொலரின் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதும், கையிருப்புகளைச் சேகரிப்பதும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்குக் காரணம் என வெளிநாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

“ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும்”

உக்ரைன் தூதரகத்தில் குண்டு வெடிப்பு !

தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

editor