விளையாட்டு

வனிந்து ஹசரங்க நீக்கம்

(UTV | கொழும்பு) – இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்று இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்  அவர் குறித்த தொடரில் பங்கேற்க முடியாதுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில்

இலங்கை 6 ஓட்டங்களால் வெற்றி

திமுத் மன்னிப்புக் கோருகிறார்