விளையாட்டு

வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட்

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவெளை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்ணான்டோ கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து ஷிகார் தவான் விலகல்

பாபர் அசாம் மீது பாலியல் வழக்கு

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி