விளையாட்டு

வனிது ஹசரங்க அணியில் இருந்து நீக்கம்

(UTV|கொழும்பு) – இலங்கை அணியின் சகதுறை வீரரான வனிது ஹசரங்க உபாதை காரணமாக சில வாரங்களுக்கு அணியில் விளையாட மாட்டார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது இருபதுக்கு 20போட்டியில், வனிது ஹசரங்க உபாதைக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோஹ்லியின் மிரட்டல் அணியில் சுருண்டது ஹைதராபாத்

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

கெயில் வெளியேறினார்