உள்நாடு

வத்தளையின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை

(UTV |  கம்பஹா) – ஹேக்கித்த, பள்ளியாவத்தை, வெலியமுன வீதி, பலகல, கலகஹதுவ மருதானை வீதி, எலகந்த மற்றும் எந்தல வீதியின் ஒரு பகுதி முதலான பகுதிகளில் இன்று(08) இரவு 10 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வத்தளை நீர்வழங்கல் திட்டம் மூலம் வீதி அபிவிருத்திக்கு இணையாக ஹேகித்த நீர்விநியோக குழாய் கட்டமைப்பில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளியன்றுக்குள் நாடு முடக்கப்படாவிடின் தொழிற்சங்கங்கள் அதனை செய்யும்

வீட்டிலிருந்து பணியாற்றினால் சம்பளத்தில் குறைப்பு

IMF இனது முக்கிய பேச்சுவார்த்தைகள் விரைவில்