உள்நாடுவதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO] March 12, 2020March 13, 2020163 Share0 (UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.