உள்நாடு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTV | கொழும்பு) – இணையத்தளம் வாயிலாக போலியான வதந்திகளை பரப்புவதன் மூலம் அரச உத்தியோகத்தர்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சிறிய குறைப்பாடுகளை அடையாளப்படுத்தி அவர்களை நிந்திப்பதும், போலியான கருத்துக்களை வெளியிடுவதும், போலியான காணொளிகளை பதிவேற்றம் செயயும் நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

டிட்வா நிவாரணம், முதலீடுகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கலந்துரையாடல்

editor

ஹமாஸ் இயக்கத் தலைவரின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்.

கட்சியிலிருந்து எவர் வெளியேறினாலும் திறமையாளர்களை அடையாளப்படுத்துவோம் – ரிஷாட்

editor