உள்நாடு

வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு – லிட்ரோ

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காரணமாக மூடப்பட்ட கெரவலப்பிட்டி எரிவாயு சேமிப்பு முனையம் திங்கட்கிழமை (18) மீண்டும் திறக்கப்பட்டது.

திங்கட்கிழமை (18) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என்று லிட்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமை (18) எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நாட்டை வந்தடையும் என்றும், செவ்வாய்க்கிழமை (19) முதல் உள்ளூர் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் – இழப்பீட்டை வழங்க மறுப்பு

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

editor