உள்நாடு

வட மேல் மாகாண அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – வட மேல் மாகாணத்தின் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரையில் மூடுமாறு வட மேல் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று

கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகரிப்பு