உள்நாடு

வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) –  சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) மூடப்படவுள்ளன.

இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜிந்துபிடிய பகுதியில் உள்ள பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுமாறு கோரிக்கை

பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

தனியார் பிரத்தியேக வகுப்புகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்