வகைப்படுத்தப்படாத

வட இந்தியாவை தாக்கிய சூறாவளியில் 40பேர் பலி

(UTV|INDIA)-வட இந்தியாவை பாரிய சூறாவளி தாக்கியுள்ளது.

இதன் காரணமாக டில்லியில் புழுதி புயல் வீசியுள்ளதுடன், கடும் மழையும் பெய்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 40 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் உத்திரபிரதேசஸ், ஆந்திரபிரதேஸ், ராஜஸ்தான் மற்றும் டெல்கி ஆகிய பகுதிகளே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய மீலாத் விழாவுக்கு தயாராகும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி

விமானம் தீப்பற்றி எரிந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது