உள்நாடு

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு வௌியாகியுள்ளது.

நிதிச்சபையின் நேற்றைய கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்கை வட்டி வீதத்தை நிலையாக பேணுவதற்கு மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

நிலையான வைப்பிற்கு 5% வட்டியும் கடன் வழங்கலுக்கு 6% நிலையான வட்டியும் அறவிட இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

Related posts

கனமழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – வெள்ளத்தில் மூழ்கிய பாதை

editor

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும்!

தொடரும் குளிரான காலநிலை