உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

(UTV | கொழும்பு) – வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதியாக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை கோரும் நீதிமன்றம்

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

Google செயலிழந்தது